இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்
பொதுக்காலம் 14ஆம் வாரம் ஞாயிறு (மூன்றாம் ஆண்டு)
பொதுக்காலம் 14ஆம் வாரம் ஞாயிறு மூன்றாம் ஆண்டு திருப்பலி முன்னுரை இறைஇயேசுவில் அன்பிற்குரியவர்களே, இன்று பொதுக்காலம் 14ம் ஞாயிறு வழிபாட்டைச் சிறப்பிக்க வந்துள்ள உங்கள் அனைவருக்கும் இயேசுவின் இனிய நாமத்தில் அன்பான வணக்கங்கள். என் இறைவா! என் இதயம் உம்மில் அன்றி வேறு யாரிடம் அமைதி பெறும் என்கிறார் புனித அகுஸ்தினார். 'நிறை அன்பை அளிக்கும் தாயினும் மேலாக நான் உங்களைத் தேற்றுவேன்' என்ற இறைவார்த்தையையும் ஆறுபோல் நிறைவாழ்வு பெருக்கெடுக்கும் என்ற இறையன்பை ஆழமாக உணர்ந்தவர் புனித தோமா. அறிவில் வளம்பெற, உறவு உரம்பெற, ஆன்மீகம் ஆழம் காண கேள்விகள் அவசியமானது, உறுதி செய்ய வழிகோலுகின்றது. இன்றைய அருள்வாக்கு வழிபாடு அமைதியைப் பற்றிப் பேசுகின்றது. அமைதி என்பது கடவுளின் கொடை. எந்த வீட்டிற்குச் சென்றாலும் அங்கு அமைதி உண்டாகுக என்று வாழ்த்த பணிக்கிறார் இயேசு. 'கிறிஸ்துவை நம்பும் ஒவ்வொருவருக்கும் அமைதியும் இரக்கமும் உரித்தாகுக' என்கிறார் புனித பவுல். சீடர்களாக...
கருத்துகள்